தொழில்நுட்பம்
அடுத்த வாரம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்கள்:
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி, 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம், சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டு இருக்கலாம்.
சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC கொண்டு இருக்கலாம்
கேமரா வசதி: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் கொண்டு இருக்கலாம்.
இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் வைஃபை ப்ளூடூத் வி 5.0 ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் என்எப்சி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டு இருக்கலாம்.
பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.
