Connect with us

நயன்தாரா திருமணத்தில் 5 அய்யருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? பெரிய மனசு தான் போங்க!

nayan ma1

பொழுதுபோக்கு

நயன்தாரா திருமணத்தில் 5 அய்யருக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? பெரிய மனசு தான் போங்க!

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு ஜீன் 9ல் திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது

இவர்களது திருமணத்தை ஒரு ஆவணப்படமாக கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.நயன் விக்கி திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் முழுக்க முழுக்க கண்ணாடியினால் ஆன செட் அமைக்கப்பட்டது .மேலும் திருமணத்தை மும்பை சார்ந்த இவண்ட் மேனேஜ்மேண்ட் அமைப்பிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.

Nayantara 2 0

இந்த திருமண நிகழ்வை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் 25 கோடிக்கு விற்பனைக்கு பெற்றிருந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த திருமணத்தில் 90க்கு மேற்பட்ட பவுன்சர்கள் குவித்து பாதுகாப்பு பலமாக்கப்பட்டதாம். இவர்கள் அனைவரும் மும்பையில் இருந்து பிரத்தியேகமாக வரவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணத்தை பிரம்மாண்டம மேடையில் நடத்தி வைத்த புரோகிதர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் தற்போழுது கிடைத்துள்ளது.

nayan marr

நடிகை நயன்தாரா திருமணத்தை ஐந்து புரோகிதர்கள் நடத்தி கொடுத்துள்ளனர்.அதில் ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சம் சம்பளமாகவும் அதற்கு மேலே சில அன்பு பரிசுகளும் வழங்கியுள்ளனர்.திருமணத்திற்கு தேவையான பொருட்கள் போக 25 இலட்சம் சம்பளமாக மட்டுமே வழங்கியுள்ளனர்.

விஜய்யின் வாரிசு – ஃபஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா? உண்மையை உடைத்த Otto நிறுவனம்

அந்த ஐந்து புரோகிதர்கள் வாழ்நாளில் கிடைக்காத சம்பளம் கிடைத்ததால் மிக மகிழ்ச்சியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top