Connect with us

இந்திய பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர்!!

News

இந்திய பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர்!!

09a9ed54c3a1dc75d23d84273be6175a

தற்போது இந்தியாவில் சில வருடங்களாகவே பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி இந்தியாவில் சில தினங்களாக பாரத பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி. மேலும் அவர் முதன்முறையாக இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்றவுடன் பல்வேறு நாடுகளுக்கு போக்குவரத்து பயணம் மேற்கொண்டார். மேலும் இதனால் பல்வேறு நாடுகளிடையே இந்தியாவுடன் நட்பு பலப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.215c09873d0d6f1c13783f8b8438d9df-2

அதுவும் குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் நிலைமையை கண்டு பல நாடுகளும் பரிகசித்து இந்தியாவிற்கு அதிக அளவு நிதி உதவி வழங்கியது. மேலும் மருத்துவ காரணங்களையும் அதிகமாக வழங்கியது இந்த நிலையில் தற்போது இந்தியாவின் நட்பு நாடாக காணப்படுகிறது ரஷ்யா மேலும் ரஷ்யாவின் அதிபராக உள்ளார் புதின். மேலும் ரஷ்ய அதிபர் புதின் தற்போது நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்தப்படி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு பற்றி உயர்மட்ட அளவில் விவாதம் நடத்தியதற்காக நன்றி தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின்.

மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் என்ற முறையில் கடல் போக்குவரத்தின் முக்கிய சவால் விவாதிப்பதற்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும் காலங்காலமாக சர்வதேச அளவில் அரங்கில் இந்தியாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்வதை இது காட்டுகிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top