ராசிபுரத்தில் பரபரப்பு! அம்மா உணவகத்தின் மேற்கூரை இடிந்து விபத்து!!

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே அம்மா உணவகங்களில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அம்மா உணவகத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

திருமணம் ஆகாத விரக்தி: ஆட்டோ ஓட்டுனர் விபரீத முடிவு..!!

அப்போது அம்மா உணவகம் சாப்பிட்டு கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அதே சமயம் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில் இடிந்து விழுந்த மேற்கூரையினை உடனடியாக அகற்றி மீண்டும் புதுப்பித்து தரவேண்டும் என பொதுமக்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment