Connect with us

கிடுகிடுவென்று உயரும் “உயிர்பலி”! அதுவும் அரசு மருத்துவமனைகளில் அதிகம்!!

News

கிடுகிடுவென்று உயரும் “உயிர்பலி”! அதுவும் அரசு மருத்துவமனைகளில் அதிகம்!!

98d0f31f822d987f9252ca00342424f5

தற்போது நம் தமிழகத்தில் மக்களிடையே அதிகமாக படும் ஒரு நோய்க்கிருமி என்றால் அதனை அனைவரும் கொரோனா என்று கூறுவர். அத்தகைய கொரோனா நோயானது மக்களுக்கு பெரும் துன்பத்தை உருவாக்குகிறது. மக்கள் தற்போது வரையிலும் கொரோனா நோய்க்கு முன்னெச்சரிக்கை இன்றி இருக்கின்றனர் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.02d791227ae9d7f06852e4d177f10723

ஏனென்றால் கடந்த சில மாதங்களாக இந்த கொரோனா நோயின் தாக்கம் உயர்வாக இந்த நிலையில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் இந்த கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது என்றே கூறலாம்.இந்த நிலையில் தற்போது ஊடங்குகளில் பல்வேறு காரணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில வாரங்களாக இந்த நோயின் தாக்கம் படிப்படியாக தமிழகத்தில் அதிகரித்து  கொண்டே வருகிறது.

அதோடு மட்டுமின்றி தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த படி தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தப்படி தற்போது நோயால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 367 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 22 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top