Connect with us

எகிறும் கொரோனா! மீண்டும் அதிகரிப்பு! மக்கள் அதிர்ச்சி!

News

எகிறும் கொரோனா! மீண்டும் அதிகரிப்பு! மக்கள் அதிர்ச்சி!

view-of-a-coronavirus-covid-19-background-3d-rendering

சில நாட்களாக மக்களுடைய அதிகமாகப் பேசப்பட்ட நோய்க்கிருமி என்றால் அதனை கொரோனா வைரஸ். அந்தப்படி கொரோனா  மக்களுக்கு மிகுந்த பாதிப்பினை தந்தது அதோடு மட்டுமின்றி பொருளாதார ரீதியாக அதிகம் பாதிப்பினை தந்தது.  ஏனென்றால் கொரோனா  வந்தவுடன் மக்கள் பலரும் தொழில் முடக்கம் ஆக வேலை வாய்ப்பின்றி தவித்தனர். இந்தநிலையில் சில நாட்களாக இந்த கொரோனா  நோய் பரவல் குறைந்திருந்த நிலையில் மீண்டும் சில வாரங்களாக இந்த கொரோனா  நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.3ef545ee4e059aa6ab5e3ce6e85f5fe0

அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1949 பேருக்கு இந்த கொரோனா  நோய் புதிதாக கண்டிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே நாளில் 38 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளதாக தகவல். மேலும் குணமடைந்து எண்ணிக்கையானது 2011 காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக கோவை சென்னை ஈரோடு செங்கல்பட்டு தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் அதிகமாக கோவையில் 226 பேருக்கும் அதனைத் தொடர்ந்து சென்னையில் 189 பேருக்கும் ஈரோட்டில் 154 பேருக்கும் செங்கல்பட்டில் 114 பேருக்கும் தஞ்சாவூரில் 110 பேருக்கு இந்த கொரோனா  நோய் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top