Tamil Nadu
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அதிமுக முன்னணி

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 57 இடங்களிலும் திமுக 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
- கரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி
*அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவின் சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு
- பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் திமுகவின் ராஜேந்திரன் போட்டியின்றி தேர்வு
- தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் உஷா வெற்றி
- நாமக்கல் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் சாரதா தேர்வு
- தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் ப்ரீத்தா தேர்வு
- நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோஸ் தேர்வு
- கம்பம் ஊராட்சி ஒன்றியம் தலைவராக அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சுருளிபட்டியை சேர்ந்த பிஜேபி வேட்பாளர் பழனிமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
