Connect with us

சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியானது!

News

சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியானது!

bd6d50819b524c7ebd9b29371ecd00b8

சட்டமன்ற தேர்தல் ஆனது அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள், பல்வேறு வேட்பாளர்களையும்,விருப்பமனுகளையும் அளித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் களமிறங்க உள்ளது

89fb06ed02ec07e51dab393e27bb5a11

தற்போது விடுதலை சிறுத்தை கட்சி உத்தேச வேட்பாளர்பட்டியல் வெளியாகியது. அதன்படி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மயிலம், திட்டக்குடி,  காட்டுமன்னார்கோவில் போன்ற போன்ற தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியாகிவிட்டது.

திட்டக்குடி தனித்தொகுதியில் பார்வேந்தனும், புவனகிரி தனித்தொகுதியில் எழில் கரோலின் போட்டியிடுவதாக தகவல் வெளியாகிவிட்டது. 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top