அதிர்ச்சி!! 13-வது மாடியில் இருந்து குதித்த பேராசிரியர் பலி!!

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 32 வயதான சவுமியா. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் திடீரென 13-வது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து, இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

வளைச்சி வளைச்சி ஆபாச வீடியோ!! திருச்சியில் இளைஞர் கைது..!!

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பேராசிரியர் சவுமியா நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment