Connect with us

இங்கிலாந்து பிரதமர் இந்திய பிரதமரோடு இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை….!!

202103170030298407 Boris Johnson to visit India in Aprilend SECVPF

செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் இந்திய பிரதமரோடு இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை….!!

இங்கிலாந்து பிரதமர் இந்திய பிரதமரோடு இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை….!!

நம் இந்தியாவிற்கு நேற்றைய தினம் தான் முதன் முதலாக வருகை புரிந்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். அவர் வந்தவுடன் நம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜேசிபி ரக வாகனத்தில் அமர்ந்து அதனை பரிசோதித்து பார்த்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்து-ரஷ்யா உறவுக்கும், இந்திய-ரஷ்ய  உறவுக்கும் வேறுபாடு உள்ளது. இந்திய-ரஷ்ய உறவு வரலாற்றுப் பூர்வமானது என்றும் கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உக்ரைன் விவகாரம், இரு தரப்பு வர்த்தகம் உறவுகள் உள்பட பல முக்கிய அம்சங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளன.

இது மட்டுமின்றி இந்தியாவிற்கு தேவையான தொழில் நடவடிக்கையின் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top