Connect with us

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த தங்கத்தின் விலை-இவ்வளவு கிடுகிடு உயர்வு!!

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

தமிழகம்

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த தங்கத்தின் விலை-இவ்வளவு கிடுகிடு உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த தங்கத்தின் விலை-இவ்வளவு கிடுகிடு உயர்வு!!

ரஷ்யா உக்ரேன் போருக்குப்பின் விலைவாசியானது அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தங்கம் வெள்ளியின் விலை திடீரென்று உச்சத்தை எட்டியது. இதனால் வர்த்தகர்கள் மட்டுமின்றி இல்லத்தரசிகள் பலரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த விலை உயர்வு தற்போது வரை காணப்படுவதாக தெரிகிறது. அதன்படி தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 256 அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு சவரன் ரூபாய் 38,992க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4784 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 400 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ 70,100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் வர்த்தகர்கள் என பலரும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top