Connect with us

திடீர் திடீரென்று திணறவைக்கும் தங்கத்தின் விலை..!! தங்கமே வேண்டாம் என்று கூறும் இல்லத்தரசிகள்;

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

செய்திகள்

திடீர் திடீரென்று திணறவைக்கும் தங்கத்தின் விலை..!! தங்கமே வேண்டாம் என்று கூறும் இல்லத்தரசிகள்;

திடீர் திடீரென்று திணறவைக்கும் தங்கத்தின் விலை..!! தங்கமே வேண்டாம் என்று கூறும் இல்லத்தரசிகள்;

நம் தமிழகத்தில் திடீர் திடீரென்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் நாள்தோறும் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதும் வழக்கமாகி உள்ளது.

அந்த வகையில் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒன்றுக்கு ரூபாய் 39 ஆயிரத்து 672 விற்பனை ரூபாய்க்கு செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வின் காரணமாக 22 காரட் ஆபரணத் தங்கம் சென்னையில் ரூபாய் 4 ஆயிரத்து 959 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளியின் விலை சற்று மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அதன்படி சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 72.60 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன்-ரஷ்யா போருக்கு பின்பு நம் தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிராமுக்கு 5000 ரூபாயும் சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாயும் தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top