Connect with us

ஆச்சரியமூட்டும் விலையில் அதிகரித்த தங்கத்தின் விலை

News

ஆச்சரியமூட்டும் விலையில் அதிகரித்த தங்கத்தின் விலை

4cd7ce66d81f6303493ed929076552bb

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு வரை ஊரடங்கு ஆனது மிகவும் கட்டுப்பாடுகளுடன் காணப்பட்டது. இதனால் பல வர்த்தக வணிக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன இதனால் தொழில் முடக்கம் ஏற்பட்டு அது மட்டுமின்றி தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பாதிப்பிற்குள்ளாகிறது. இது தற்போது தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது அதன் வரிசையில் தங்களுக்கும் நகை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.e331ef3e203fbe6240be19ae62797ff9

இதனால் வியாபாரிகள் ஓரளவு சந்தோஷத்தில் காணப்படுகின்றனர். தற்போது இந்த காலகட்டத்திலும் கூட தங்கத்தின் விலையானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தற்போது தங்கத்தின் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 36 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஒரு கிராம் தங்கம் 4525 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கத்தை தொடர்ந்து சென்னையில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ஆனது 24.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top