Connect with us

அமெரிக்காவுக்கு வந்து விட்ட விடிவு காலம்!! அதிபர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி;

Joe Biden 1644193087996 1644193088177

செய்திகள்

அமெரிக்காவுக்கு வந்து விட்ட விடிவு காலம்!! அதிபர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி;

2019 ஆம் ஆண்டு உலகில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு தோன்றியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தம்பித்தன. அதிலும் குறிப்பாக இன்று வரையும் கொரோனாவின் பேராபத்து அமெரிக்காவில் அதிக அளவு காணப்படுகிறது.

ஏனென்றால் அமெரிக்காவில் தினம் தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படும் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி கொண்டே வந்தன. மேலும் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் அமெரிக்காவிற்கும் பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மக்களுக்கு புது நம்பிக்கை ஒன்றினை அழித்துள்ளார். அதன்படி அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றின் பேராபத்து அமெரிக்காவில் முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் இன்றைய தினம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு நல்லடக்கத்தில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top