News
குடியரசுத்தலைவர் மார்ச் மாதம் 9ம் தேதி சென்னை வருகிறார்!
சட்டமன்றதேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு திட்டங்களும், பல்வேறு அறிக்கைகளும் பல கட்சி தரப்பில் இருந்து வெளியாகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருப்பவர் “ராம்நாத் கோவிந்த்”. அவர் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் டெல்லியில் இருந்து மார்ச் 9ஆம் தேதி தனி விமானத்தின் மூலம் சென்னை வருகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
மேலும் அவர் சென்னையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இதனால் காவல் மற்றும் பாதுகாப்பு படைகள் சென்னையில் பலப்படுத்த உள்ளது.
