கவர்ச்சின் உச்சம் !! உடலை மறைக்க ஒற்றை துண்டு – மிரர் செல்ஃபி வேற அதுல !!

தமிழ் ,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.

images 32

இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடமிருந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

சிவகார்த்திகேயன்- னா சும்மாவா !! டான் படத்தின் முழு விமர்சனம்.!!

இதனைத் தொடர்ந்து தற்பொழுது யசோதா ,சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகின்றார். தனது காதல் கணவரை விவாகரத்துக்கு செய்ததன் பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

86804438

சிவா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. சமந்தா அண்மையில் தன் பிறந்தநாளை காஷ்மீரில் கொண்டாடினார். விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழு நள்ளிரவில் சமந்தாவுக்கு சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார்

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார். அதை பார்த்த ரசிகர்களோ, விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்கள்.

samantha

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தற்போழுது ஒரு போஸ்ட் வெளியிட்டு அனைவரையும் உறைய வைத்துள்ளார்

வெறும் துண்டு மட்டும் அணிந்து மிரர் செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார் சமந்தா. அவரின் ஸ்டைலிஸ்டான நீரஜா கோனா எழுதிய போஸ்ட் கண்ணாடியில் இருக்கிறது.

அதில் நீரஜா கோனா எழுதியிருப்பதாவது,

பாப்பா லவ் யூ. நீ அருமையானவர், அது நினைவிருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.மேலும் அந்த செல்ஃபியுடன் சமந்தா கூறியிருப்பதாவது, உன்னை ஏற்கனவே மிஸ் பண்ணுகிறேன். திரும்பி வா. இந்த க்யூட் நோட்டுக்காக நன்றி என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment