Connect with us

இந்த மாதிரி சீசனை தமிழக மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..!! இன்றும் ‘கனமழை’?

கனமழை

தமிழகம்

இந்த மாதிரி சீசனை தமிழக மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..!! இன்றும் ‘கனமழை’?

இந்த மாதிரி சீசனை தமிழக மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..!! இன்றும் ‘கனமழை’?

ஏப்ரல் மாதம் தொடங்கினாலே நம் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். அதன்படி வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

ஆனால் தென் தமிழகத்தில் அப்படி இல்லை; ஏனென்றால் கடந்த சில வாரங்களாக தென்தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கனமழை இன்றைய தினமும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இவ்வாறு கூறிய போது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது, தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top