சினிமா பட பாணியில் லிப்டில் சிக்கிய ஒரே குடும்பத்தினர்!! சிசிடிவி காட்சி வெளியீடு!!

சென்னையில் பிரபல ஹோட்டல் லிப்டில் சிக்கி கொண்டவர்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றை தினத்தில் சென்னை தி.நகரில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மகாராஷ்டிவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 லிப்டில் சென்றதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவர்: இணையத்தில் வைரல்..!!

அப்போது தரை தளத்தில் இருந்து மேலே செல்லக்கூடிய லிப்ட் பாதியிலேயே நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 40 நிமிடம் லிப்ட் நின்றதாக தெரிகிறது.

இதனால் பதற்றமடைந்த அவர்கல் கூட்டலிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தலவறிந்த காவலர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அலர்ட்!! அடுத்த 3 மணி நேரத்தில்… 11 மாவட்டங்களில்… வானிலை அப்டேட்..!!!

பின்னர் லிப்டை உடைத்த அவர்கள் சிக்கி கொண்டவர்களை மீட்டனர். இத்தகைய சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment