ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆட்டை பிடித்திருந்தவர் தலையை மாற்றி வெட்டியதால் பரபரப்பு- ஆந்திராவில் நடந்த கொடூரம்!
ஏதாவது வினோத சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. சித்தூர் அருகே மது போதையில் ஒருவர் செய்த காரியத்தால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆடு வெட்டும்போது ஒருவர் பிடித்து கொள்வது வழக்கம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற இடத்தில் உள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் மூன்றாம் நாளாக ஆடு வெட்டி பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஆட்டை சுரேஷ் என்பவர் கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்தார்.
