அதிர்ச்சி! நண்பரின் பிரிவை தாங்கமால் முதியவர் விபரீத முடிவு!!

திருப்பூரில் நண்பர் உயிரிழந்ததால் முதியவர் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மன்னாரை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் ( வயது 75). இவர் தனது நண்பருடன் காலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் அவரது நண்பர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

நண்பரின் எதிர்பாராத மரணத்தினால் சுப்பிரமணி கடும் சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது தனியார் பேருந்து மீது விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் தனியார் பேருந்து மீது விழும் சுப்பிரமணியின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.