Connect with us

தள்ளிப் போகும் லேடி சூப்பர் ஸ்டாரின் புதிய படம் ! வெளியான மாஸ் தகவல் !

nayanthara - 6

பொழுதுபோக்கு

தள்ளிப் போகும் லேடி சூப்பர் ஸ்டாரின் புதிய படம் ! வெளியான மாஸ் தகவல் !

கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. தற்போழுது இரண்டாவது ஹனிமூனை ஸ்பெயினில் கொண்டாடி வருகின்றனர்.தற்போழுது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர்.

தற்போழுது புதுமண நடிகை நயன்தாரா அடுத்ததாக கோல்டு படத்தில் நடிக்கிறார். பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

nayanthara vignesh shivan post marriage press meet video photos pictures stills 1

முதலில் படம் செப்டம்பர் 8, 2022 அன்று திரைக்கு வரத் திட்டமிடப்பட்டது. ஆனால், இயக்குனர் தனது சமூக வலைததலத்தில்படம் ஓணத்திற்கு ஒரு வாரம் கழித்து வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதாவது லேடி சூப்பர்ஸ்டார் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் ரசிகர்கள் செப்டம்பர் 15, 2022 முதல் தமிழ் மற்றும் மலையாளத்தில் படத்தை ரசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

GOLD

ராம்சரண்-லோகேஷ் கனகராஜ் படத்தை தயாரிக்கும் பிரபல பேனர் யார் தெரியுமா ?

நகைச்சுவை-நாடகமாக இருக்கும், படத்தின் விளம்பர உள்ளடக்கம் மிகவும் தேவையான ஹைப்பை உருவாக்கியுள்ளது. அஜ்மல் அமீர், கிருஷ்ண சங்கர், ஷபரீஷ் வர்மா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top