நீட் ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது அல்ல!!

4545411dc8fbb3e31f3e0922f0687d80-1

நம் இந்தியாவில் சில வருடங்களில் வருடங்களாகவே அதிகம் பேசப்படும் ஒரு தேர்வு  என்றால் அதனை நீட் தேர்வு என்றே கூறலாம்.  இவை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு காணப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்குவது மட்டுமின்றி மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கனவையும் கலைகிறது. இதனால் இந்த தேர்வுக்கு எதிராக நம் தமிழகத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஆட்சியில் உள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றாகவும் இது காணப்படுகிறது.25b39d95dfef543cd6e2d94a4bbd737e

 மேலும் நீட்  ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவு கூறியுள்ளபடி நீட்தேர்வு தாக்கம் பற்றி ஆராய ஏ கே ராஜன் குழு அமைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது அல்ல என்று கூறப்படுகிறது. மேலும் குழு தரும் பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்து அரசு வலியுறுத்தும் என்றும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும் என்றும் கூறியுள்ளது மேலும் நீட்தேர்வு தாக்கம் பற்றி ஆராய ராஜன் அமைத்த குழுவை தமிழக அரசு அமைத்ததற்கு எதிராக பாஜக .

 மேலும் கருத்து கேட்பதற்காக தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து குழு அமைத்து அதில் என்ன தவறு என்றும் ஹை கோர்ட் கூறியுள்ளது மேலும் நீட் எதிராக வழக்கு தொடர்ந்த பாஜகவின் நாகராஜனுக்கு தலைமை நீதிபதி கேள்வி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment