Connect with us

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

thiruchitrambalamdhanush11655281081

பொழுதுபோக்கு

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

dhanush thiruchitrambalam movie release date exclusive update photos pictures stills

சமீபத்தில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

new project 2022 06 23t081116

இந்த நிலையில் இந்த படத்தின் தாய்க்கிழவி என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகப் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் தனுஷே பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார்., இதற்கு முன் தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இந்த படமும் வெற்றியாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐக்கிய அரபு அரசு! என்ன கிப்ட் தெரியுமா?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top