Connect with us

மூன்றாவதும் பெண் குழந்தை.. பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாய்.. அடுத்தநாள் குழந்தையைத் தேடி வந்த தாய்!

Untitled 128

செய்திகள்

மூன்றாவதும் பெண் குழந்தை.. பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாய்.. அடுத்தநாள் குழந்தையைத் தேடி வந்த தாய்!

மூன்றாவதும் பெண் குழந்தை.. பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாய்.. அடுத்தநாள் குழந்தையைத் தேடி வந்த தாய்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பெண் குழந்தைகள் பிறந்ததால் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சார்ந்தவர் தனலெட்சுமி இவரது கணவர் கூலித் தொழிலாளி.

தனலெட்சுமிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பெண் குழந்தைகள் பிறந்து உள்ளது.

இதனால் கடுப்பான தனலெட்சுமியின் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது குறித்து சண்டையிட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த தனலெட்சுமி பிறந்த பச்சிளம் குழந்தையை மணப்பாறை அரசு மருத்துவமனையில் விட்டுச் சென்றுள்ளார்.

வீட்டுக்குச் சென்ற அவருக்கு குழந்தையை விட்டு வந்துவிட்டோமே என்று குழந்தையைத் தேடி மருத்துவமனைக்கு வந்து தேடியுள்ளார்.

அப்போது அங்கே கட்டிட வேலை செய்துவந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் கொடுக்க, அங்கிருந்து சிகிச்சைக்காக குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்து செய்தித் தாளில் படித்த தனலெட்சுமி போலீஸ் நிலையம் சென்று உண்மையைக் கூறியுள்ளார்.

அப்போது போலீசார் தனலெட்சுமிக்கு அறிவுரை கூறியதுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்லக் கோரியுள்ளனர்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top