Connect with us

இலங்கை: அள்ள அள்ள வந்த பணக்கட்டுகள்!! எண்ணி சோர்வான மக்கள்;

ssri lankas money

செய்திகள்

இலங்கை: அள்ள அள்ள வந்த பணக்கட்டுகள்!! எண்ணி சோர்வான மக்கள்;

இலங்கையில் நேற்று பயங்கர போராட்டம் வெடித்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து பணத்தை எடுத்த போராட்டக்காரர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அங்கு நீச்சல் குளத்தில் விளையாடுவது, அதிபர் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் அதிபர் மாளிகையில் கட்டுகட்டாக பணம் சிக்கியதாக தெரிகிறது. இதனை எண்ணி காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது எவ்வளவு ரூபாய் ஒப்படைக்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.

அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதோடு போராட்டத்தில் சிக்கி 3 பேர் கவலைகிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top