சந்திர கிரகணம்! வேப்பமரத்தில் நடந்த அதிசயம்!!

இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் இன்றைய தினத்தில் தொடங்கியது. இந்நிலையில் கிரகணத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களும் நடை மூடப்பட்டுள்ளது.

அதே சமயம் ஒரு சில பகுதிகளில் அதிசயங்களும் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்துக்குள்பட்ட சோழம்பேட்டையில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து திடீரென பால் வழிந்து.

பச்சிளம் குழந்தைகள் விற்பனை – 3 பேர் கைது!!

இதனை பார்த்து அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மரத்திற்கு மஞ்சள், குங்கும் வைத்து வணங்கி வருகின்றனர்.

மேலும், சந்திர கிரகணத்தில் நடைப்பெற்ற இத்தகைய சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment