எதிர்ப்பு மற்றும் துரோகத்தை போக்கும் மந்திரம்

59c3e9620ac84621a5af799be006bba5

எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நிர்மூலமாக்கும் பைரவ மந்திரம்!!!

ஓம் ஹ்ரீம் பைரவா பம் பம் பைரவா

மஹா கால பைரவா மார்த்தாண்ட பைரவா

சண்ட பிரசண்ட சத்ரு சம்ஹார பைரவா

மம சர்வ சத்ரு தோஷம் நசி மசி மசி நசி

சர்வ நவக்ரஹ தோஷம் நசி மசி

சர்வ கண் திருஷ்டி நசி மசி

சகல தோஷமும் நசி மசி

ஓம் றீம் நசி மசி நசி மசி

ஓம் நமோ பைரவா மஹா கால பைரவா ஹூம் பட் ஸ்வாஹா

ஒரு தட்டில் விபூதியை வைத்து அதை பார்த்தவாறு தினமும் 108 முறை ஜெபிக்க வேண்டும்.108 நாட்கள் ஜெபிக்க வேண்டும்.

தினமும் இரு கைகளிலும் தலா ஒரு எலுமிச்சை பழம் வைத்து கொண்டு காலை 5 முதல் 6 மணிக்குள் (சூரிய உதயத்திற்கு முந்தைய 90 நிமிடங்களுக்கு பைரவ முகூர்த்தம் வரும்) 108 முறை ஜெபிக்க வேண்டும்.மிகுந்த மன உறுதி உள்ளவர்கள் 1008 முறை ஜெபிக்க லாம்.90 நிமிடங்கள் முழுவதும் ஜெபித்தால் அது 1008 ஐ கடந்து விடும்.

வளர்பிறை அஷ்டமி அன்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும்

பரணியும் அஷ்டமியும் வரும் நாளன்றும்(1.8.2021 ஞாயிறு காலை 10.08 வரை)

ஆருத்ராவும் அஷ்டமியும் வரும் நாளன்றும் (29.9.2021 புதன் மாலை 6.08 வரை)

பைரவர் சன்னதியில் ஜெபம் செய்தால் 1008 மடங்கு அதிகமாக பலன் கிடைக்கும்.

ஜெபித்து முடித்த பின்னர் அதை பிழிந்து அருந்த வேண்டும்.

108 நாட்களுக்கு பிறகு அந்த விபூதியை யாருக்கு வேண்டுமானாலும் தரலாம்.இந்த விபூதியை பயந்த கோளாறுகளுக்கு நெற்றியில் பூச வைக்கலாம்.

அடிக்கடி தொலைதூர பயணம் செல்பவர்கள் தமது கார் அல்லது டிராவல் பேக்கினுள் வைத்து கொள்ளலாம்.

மூலிகைகளை தேடி மலைக் காடுகளுக்கும்

ஊருக்கு வெளியே இருக்கும் காடுகளுக்குள் செல்பவர்கள் நெற்றியில் பூசலாம் அல்லது இடுப்பு பைக்குள் வைத்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.