Connect with us

“நான்கு மாதங்களுக்குப் பின்னர் மாற்றம் காணப்பட்டதால் இந்திய மக்கள் மகிழ்ச்சி!”

News

“நான்கு மாதங்களுக்குப் பின்னர் மாற்றம் காணப்பட்டதால் இந்திய மக்கள் மகிழ்ச்சி!”

7f218d25b2692c4efd4e16927d535cc9-1

மக்களிடையே கண்ணுக்கே தெரியாமல் மக்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்தது எது என்றால் அனைவரும் கூறும் ஒரே பதில் கொரோனா என்று தான். அந்த கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகமாகவே காணப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டது. மேலும் பல பகுதிகளில் ஊரடங்கு மிகவும் கடுமையாக பட்டது இதனால் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.view-of-a-coronavirus-covid-19-background-3d-rendering

இந்த சூழலில் இந்தியாவில் சில தினங்களாக இந்த நோயின் பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது இந்திய மக்கள் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது அப்போது எதிர்பாராதவிதமாக தாக்கங்கள் இந்த நோயினால் வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலும் இந்தியாவில் தடுப்பூசிகளின் செலுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது  தடுப்பூசி மீது கொண்ட நம்பிக்கையை உறுதி செய்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இந்த கொரோனா  பாதிப்பானது நான்கு மாதங்களுக்குப் பிறகு தினசரி தோற்று 30 ஆயிரத்துக்கும் கீழ் ஆக குறைந்துள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தக்கொரோனாவானது மேலும் புதிதாக 29 ஆயிரத்து 689 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் 2 லட்சம் வரைக்கும் இந்த நோய் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top