Connect with us

பாம்பை கொத்தவிட்டு மனைவி ஆயுளை பறித்த கணவனுக்கு ஆயுள்தண்டனை!!

சூரஜ்-உத்ரா

செய்திகள்

பாம்பை கொத்தவிட்டு மனைவி ஆயுளை பறித்த கணவனுக்கு ஆயுள்தண்டனை!!

பாம்பை கொத்தவிட்டு மனைவி ஆயுளை பறித்த கணவனுக்கு ஆயுள்தண்டனை!!

அப்போது கணவன்-மனைவி பிரச்சினை என்பது அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் தற்கொலை முயற்சிகள் காணப்படுகிறது.

கணவன்-மனைவி பிரச்சினைமேலும் பலரின் மனதில் கொள்ளும் மூர்க்கமான எண்ணங்களும் தோன்றுகின்றன. இதனால் பலரும் விரோதிகளாக போன்று உருவாகி கொலை செய்து விடுகின்றனர்.

மேலும் கணவன் மனைவி பிரச்சினையினால் தொடரும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் அவர்கள் பல்வேறு காரணங்களோடு பல்வேறு முறைகளில் கொலை செய்கின்றனர்.

 குடும்ப பிரச்சனை தற்போது மனைவியை பாம்பை கொத்த விட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கொல்லம் அருகே நடந்துள்ளது.

அதன்படி கொல்லம் அருகே நல்ல பாம்பை விட்டு கொத்த விட்டு மனைவி உத்ராவை கொன்ற ஜுரத்துக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ணவன்-மனைவிமேலும் அவர் ஏற்கனவே குற்றவாளி என்று அறிவித்த நிலையில் தற்போது தண்டனை விவரத்தை அறிவித்தது கொல்லம் மாவட்ட நீதிமன்றம்.

இதனால் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மட்டுமில்லாமல் 17 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கணவர் சூரஜ்க்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது கொல்லம் மாவட்ட நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top