Connect with us

எப்பாடா ஒரு வழியாக குறைந்துவிட்டது தங்கத்தோட விலை! மகிழ்ச்சியில் இல்லதரசிகள்!!

தங்கத்தின் விலை

News

எப்பாடா ஒரு வழியாக குறைந்துவிட்டது தங்கத்தோட விலை! மகிழ்ச்சியில் இல்லதரசிகள்!!

எப்பாடா ஒரு வழியாக குறைந்துவிட்டது தங்கத்தோட விலை! மகிழ்ச்சியில் இல்லதரசிகள்!!

தொடர்ச்சியாக நம் நாள்தோறும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை அறிந்து கொண்டே வருகிறோம். அந்த வகையில் தற்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையை சற்று குறைந்துள்ளதாக காணப்படுகிறது. அதன் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தோட விலை

48 ரூபாய் குறைந்ததால் சென்னையில்  ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு  4,546 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 36 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் விலை உயர்ந்த தங்கம் தற்போது சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. நேற்றைய ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 224 உயர்ந்த விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 4556 க்கு விற்பனை ஆனது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 36 ஆயிரத்து 448 விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ 66.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top