Connect with us

இனி “இரண்டு மாத அட்வான்ஸ்க்கு மேல்” ஹவுஸ் ஓனர் கேட்கக்கூடாது!!!

News

இனி “இரண்டு மாத அட்வான்ஸ்க்கு மேல்” ஹவுஸ் ஓனர் கேட்கக்கூடாது!!!

3e3627bae5291ca87d84cb9d3ba6d439

தற்போது நம் இந்தியாவில் பல கட்டிடங்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே வருகிறது. இதனால் கட்டிட உரிமையாளர்கள் அதனை வாடகைக்கு விடுகின்றனர். மேலும் அவர்கள் அதனை லாபம் கருதி அதிக விலைக்கு விற்பதும் அட்வான்ஸ் தொகையை அதிக மாத வாடகை கேட்பதும் நடைமுறையில் காணப்படுகிறது.இதுகுறித்து தற்போது சில சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது, மேலும் மாதிரி வாடகை ஒப்பந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை.dba07a75973acd2b12222ee88030c36b

அதன்படி இனி வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு இருப்பவர்களிடம் இரண்டு மாத வாடகைதான் அட்வான்ஸாக வாங்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இந்த புதிய சட்ட வரைவின் படி இரண்டு மாத அட்வான்ஸ் மேல் வாங்க கூடாது என்று கூறியுள்ளது. மேலும் ஒப்பந்தம் போடாவிட்டால் வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தில் மாதிரி சட்டம் வழி செய்கிறது என்றும் கூறப்படுகிறது.

வீட்டை காலி செய்ய விட்டால் வாடகையை உயர்த்த உரிமையாளர் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிதி மாற்றத்தை கண்காணிக்கும் வகையில் ஒப்பந்த நகலை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறபடுகிறது. ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டால் நிவாரணம் கோரி இருதரப்பும் நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் கூறப்படுவது. வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top