கிடு கிடுவென உயர்ந்த பால் விலை!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..

ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடைபெற்று வருவதால் கச்சாஎண்ணெய் தொடர்ந்து பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என நிபுனர்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அமுல் நிறுவனம் பாலின் விலையினை   லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் அமுல் நிறுவனம் கடந்த 2021 ஜூலை மாதத்தில் அமுல் பிராண்டின் கோல்டு, டாஸா, சக்தி, டி-ஸ்பெஷன்ல் உள்ளிட்ட பால் வகைகளின் விலை உயர்த்தியுள்ளது.

இதனிடையே அமுல் டாஸா பால் விலை ரூ.24 ஆகவும், அமுல் சக்தி பால் விலை ரூ.27 ஆக உயர்த்திய நிலையில் தற்போது மேலும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment