Connect with us

தாறுமாறாக உயர்ந்தது தங்கத்தின் விலை! சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

News

தாறுமாறாக உயர்ந்தது தங்கத்தின் விலை! சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

20445826587533e358a6fbc5a51035b9

தற்போது நம் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கடைகள் தற்போது இயங்குகின்றன, இருப்பினும் விலைவாசி ஆனது தற்போது உயர்ந்த காணப்படுகிறது, அதிலும் குறிப்பாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து விற்கப்படுகிறது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு தற்போது 144 ரூபாய் உயர்ந்து விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.4cd7ce66d81f6303493ed929076552bb

மேலும் அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் சவரன் ஒன்றானது 35 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதோடு சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 4451 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்க மட்டுமில்லாமல் சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.அதன்படி சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ஆனது 68.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,இது பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தில் அதிக பாதிப்பினை உருவாக்கும் என்று காணப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து நிற்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top