Connect with us

இரவின் நிழல் ஹீரோயினா இது? செம மாஸான போட்டோவா இருக்கே!

sai priyanka ruth wikinbio img 60945955243a4.

பொழுதுபோக்கு

இரவின் நிழல் ஹீரோயினா இது? செம மாஸான போட்டோவா இருக்கே!

தமிழில் ‘கேங் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். கேங்ஸ் படத்திற்கு சண்டைக்காட்சிக்காக அதிகம் பயிற்சி எடுத்தேன். ஆண்களை விட பத்து மடங்கு அதிகமாக பெண்கள் கோபப்படுவார்கள். பெண்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் எதிரில் யார் வந்தாலும் கவலைப்பட மாட்டார்கள் என்ற கருத்தை இப்படம் சொல்கிறது என அவர் கூறியிருந்தார்.

 

மேலும் கேளடி கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கோவை பொண்ணு சாய் பிரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ நெடுந்தொடரில் நித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை கவர்ந்தார், தெலுங்கில் ‘இன் தி நேம் ஆஃப் காட்’ என்ற வெப்சீரிஸில் நாயகியாக நடித்துள்ளார்.அதை தொடர்ந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

38 1

தற்போழுது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘இரவின் நிழல் ’ படத்தில் முக்கிய வேடத்தில் பிரியங்கா ரூத் நடித்துள்ளார். அடுத்ததாக ‘பயமறியா பிரம்மை’ என்ற திரைப்படம் வெளிவர உள்ளது‘‘பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் என்றால் எனக்கு உயிர். அந்த கதைக் களத்துக்காக காத்திருந்தேன். சமீபத்தில் அதுபோல ஒரு படமும் அமைந்துவிட்டதாகவும் இன்னும் அதற்கு பெயரிடப்படவில்லை. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்’’ என சாய் பிரியங்கா ரூத்.

iravin nizhal heroine sai priyanka ruth photos 1657874078130

சுந்தர்.சி படத்தில் யுவனின் பேபி கேர்ள் ஆல்பம் ! தீயாய் பரவும் வீடியோ!

இந்நிலையில் சாய் பிரியங்கா ரூத்துக்கு சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஹாட் புகைப்படங்களுக்கு லைக்குகள் காமெட்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ரசிகர்களை மேலும்தான் பக்கம் திருப்பும் அளவிற்கு அழகான புகைப்படங்களை வெளியிட்டிள்ளார்.

iravin nizhal heroine sai priyanka ruth photos 1657874078100

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top