Connect with us

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா? எதிர்பாராத கூட்டணியா இருக்கே!

muruka

பொழுதுபோக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா? எதிர்பாராத கூட்டணியா இருக்கே!

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ் ,இவர் இயக்குனர் மட்டும் இன்றி திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முக திறமைகொண்டவர்.

simbu bb ultimate cinemapettai 1200x900 1 1

இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி , கத்தி, ஸ்பைடர், சர்கார் ,தர்பார் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நல்ல கதைக்காக காத்திருந்தார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு தற்போழுது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்த காடு படத்தின் பணிகள் முடிந்து செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதை தொடர்ந்து கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் ‘பாத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.இந்த படம் விரைவில் முடிவடைந்து டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

dd0b0bec c824 47dc acb0 bf7f767b7f26 1

இதற்கு அடுத்ததாக சிம்பு ,சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக சிம்பு நடிக்க இருப்பது போலிவுட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

5f6ae70d0c1a4d0080313fca818fe06e

அஜித் 61 படத்தின் வில்லன் யாரு தெரியுமா? மாஸ் அப்டேட்!

இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் கதைக்களம் மும்பை நிறுவனத்தை சார்ந்தும் சிம்பு இந்த படத்தில் தொழிலதிபராக நடிக்கயுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை மகிழ்ச்சியையும் அளித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top