Career
பட்டதாரிகளுக்கு கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை
மாநில அரசின் கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கூட்டுறவுச் சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் (Assistant/Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
உதவியாளர்/எழுத்தர் (Assistant/Clerk) பிரிவில் 30 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
ஊதியம்:
ரூ. 14000 முதல் ரூ.47500 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் http://www.drbkarur.net/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://drbkarur.net/recruitment/admin/images/Karur%20DRB%20Advertisement172714_1564988512.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-08-2019
