கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் பழக்கத்திற்கு மற்றவர்களை காரணம் காட்டும் திமுக, அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதை காரணம் காட்டப் போகிறது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதே போல் மாணவர்களை நல்வழிப்படுத்த திமுக அரசு என்ன செய்யப் போகிறது என கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே போதைப்பொருள் பழக்கம் என்பது தலைவிரித்து ஆடுவதாக கூறியுள்ளனர்.
இந்த சூழலில் நீதிமன்றம் வெளிப்படையாக கூறும் அளவிற்கு தமிழகம் மாறி இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.