Connect with us

கொடூரத்தின் உச்சகட்டம்!! நாய் கடித்த சிறுவனை வேடிக்கை பார்த்த பெண்!!!

dog

செய்திகள்

கொடூரத்தின் உச்சகட்டம்!! நாய் கடித்த சிறுவனை வேடிக்கை பார்த்த பெண்!!!

சோசியல் மீடியாவில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகுவது உண்டு. இத்தகைய வீடியோக்கள் பெரும்பாலும் சர்ச்சைகளில் அமைந்துள்ளது.

அதன் படி, தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உ.பி மாநிலத்தில் காசியாபாத் பகுதியில் லிப்டில் பயணம் செய்த சிறுவன் ஒருவனை பெண்மணி ஒருவர் வைத்திருந்த நாய் ஒன்று கடித்துள்ளது.

அப்போது வலியால் சிறுவன் துடித்தபோதும் Casual ஆக நின்று வேடிக்கை பார்த்த பெண்னின் செயலானது நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தகைய வீடியோவானது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் அப்பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top