பெண் ரசிகைகளால் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் சூர்யா..!!!

தமிழ் சினிமாவை தூக்கிவிட்ட திரைப்படம் என்றால் தற்போது அனைவரும் கூறுவது விக்ரம் திரைப்படத்தினை தான். ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களாக தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி அடைந்தன.

vikram 1653459636 1653929861 1653984413

இதன் மத்தியில் ஜூன் மூன்றாம் தேதி தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி இன்றளவும் அனைத்து விதமான ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படமாக காணப்படுகிறது.

1652626251Kamal Haasan s explosive VIKRAM trailer Vijay Sethupathi Fahadh Lokesh Kanagaraj Anirudh ogimg

விக்ரம் பற்றிய விமர்சனங்கள் நாளுக்குநாள் இணையத்தில் வந்து கொண்டே உள்ளன. ஏனென்றால் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் கொடுத்துக்கொண்டு உள்ள திரைப்படமாக மாறியுள்ளது.

suriya vikram movie lokesh

இந்த நிலையில் பெண் ரசிகர்கள் விக்ரம் படத்தின் கமலஹாசனை விட சூர்யாவைப் பற்றி தான் அதிகமாக பேசுகிறார்கள். ஏனென்றால் சூரியா வந்த 20 நிமிடங்களில் படத்தில் உள்ள மொத்த கதாபாத்திரங்களையும் மறக்கும் அளவிற்கு நடித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் சூர்யாவை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். மேலும் பெண் ரசிகைகளின் கருத்துக்கள் விமர்சனங்கள் கீழே கொடுக்கப்பட்ட வீடியோவில் கண்டு மகிழலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.