கமல்ஹாசன் பார்த்து வியந்த முன்னாள் நடிகை.. என்ன சொன்னார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 தேதி படம் ரிலீசாகிறது.

vikram 2 1

படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மே 15ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ஆடியோவை ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரெய்லரை வெளியிட்டு பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த படக்குழு திட்டமிட்டிருந்தது. அது முடியாமல் போனது இதனால் மற்றும் ஆடியோவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

vikram 1 1

இதற்கு முன் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையில் உருவான பத்தல பத்தல பாடலை கமல் எழுதி பாடியுள்ளார். விக்ரம் படத்தை முழுவதுமாக முடிந்து ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் முடிந்துவிட்டதால் மே 15ம் தேதியுடன் படத்தின் மொத்த வேலைகளையும் முடிந்து விடும் சமயத்தில் பல தகவல்கள் வெளியாகின்றது. முதலில் டெக்னாலஜியை பயன்படுத்தி 1980களில் இருந்ததைப் போல தோற்றத்தில் காட்டி இருக்கலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து கமலுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை பத்து நிமிடங்களே வருவார் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் சூர்யாவின் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

kushu tweet

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். கமல்ஹாசனை பிரபல நடிகை குஷ்பு பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் இருந்து பத்தல பத்தல இன்னும் படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படலானது 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிட்டதக்கது. இந்த நிலையில் இந்த பாடலையும் கமல்ஹாசனையும் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் நடிகை குஷ்பூ இவரின் இந்த பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment