Connect with us

AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி தெரியுமா? முக்கிய அறிவிப்பு!

ajith 978787878787878787878787878787878787878789789

பொழுதுபோக்கு

AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி தெரியுமா? முக்கிய அறிவிப்பு!

அஜித் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் நடித்துவருகிறார் . தற்போழுது ஐரோப்பா டூரை முடித்து விட்டு சென்னை திரும்பிய அஜித் படப்பிடிப்பில் இணைந்துள்ளார், அடுத்ததாக புனேவில் ஏகே 61 படத்தின் அடுக்கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளார்.

அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். புனேவை தொடர்ந்து சென்னையிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

ajith main 2 1 1

மேலும் இந்த படத்தின் அப்டேட்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வரும் என எதிபார்க்கப்பட்ட நிலையில் படம் தற்போழுது கிறிஸ்துமஸ் வார இறுதி நாளில் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம்.

தற்போது, இந்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. AK 61 படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில், படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வம் படத்தின் ஜுவல்லரி பார்டன் வீடியோ ! பாத்தா வாய திறந்திடுவீங்க!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top