Connect with us

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம்-வெற்றிகரமாக தொடங்கியது வணிக ரீதியான பயன்பாடு!!

airport mumbai 022519

News

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம்-வெற்றிகரமாக தொடங்கியது வணிக ரீதியான பயன்பாடு!!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம்-வெற்றிகரமாக தொடங்கியது வணிக ரீதியான பயன்பாடு!!

தற்போது நம் இந்தியத் திருநாடு நாளுக்கு நாள் பல்வேறு விதமான சாதனைகளும் முயற்சிகளும் செய்து கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதார நிலை தினம் தோறும் வளர்ந்து கொண்டு வருகிறது.

இது உலக நாடுகளை திரும்பி பார்க்கும் செயலாக காணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா தற்போது விமானத் துறையில் மிக பெரிய சாதனை நிகழ்த்தி உள்ளது குறிப்பிட தக்கது. அதன்படி இந்தியாவிலேயே தயாரான முதல் வர்த்தகரீதியான விமானம் வெற்றிகரமாக பறந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் வர்த்தகரீதியான பயன்பாட்டை இன்று தொடங்கியது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர் 228 ரக விமானம் முதல்முறையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அசாமின் திப்ரூகர்-அருணாச்சலப் பிரதேசத்தின் பாசிகாட் இடையே டோர்னியர் 228 ரக விமானம் இயக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் இடையே போக்குவரத்து தொடர்பை மேம்படுத்த டோர்னியர் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top