Connect with us

“ஆகஸ்ட் 9-ம் வெள்ளை அறிக்கை” வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

News

“ஆகஸ்ட் 9-ம் வெள்ளை அறிக்கை” வெளியிடுகிறார் நிதியமைச்சர்!

2bcd962c3988378a7cfab2b5ccac5462

தற்போது நம் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி என்றால் அதனை தமிழ்நாடு பட்ஜெட் என்றே கூறலாம். காரணம் என்னவெனில் தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. மேலும் தமிழ்நாடு பட்ஜெட் ஆனது இந்த மாதம் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இதில் விவசாயத்திற்கு என்று முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.a69df1ea587357a1f8bb05375f64a787

மேலும் அதனை தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது மேலும் அன்றைய தினம் தமிழகத்தில் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்றும்    ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு இடையில் தமிழகத்தில் வெள்ளை அறிக்கையானது வெளியிடும் தேதி வெளியாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் வெள்ளை அறிக்கையை 9ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் தமிழ்நாடு அரசு நிதி நிலையை குறித்து ஆகஸ்ட் 9ஆம் தேதியில் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன். மேலும் அதில் 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில் தமிழ்நாடு அரசு கடன் சுமை உள்பட விவரங்கள் இடம் பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top