Connect with us

மாநிலங்களுக்கு மத்திய அரசு எந்த வஞ்சகமும் செய்யவில்லை!!

News

மாநிலங்களுக்கு மத்திய அரசு எந்த வஞ்சகமும் செய்யவில்லை!!

a79401ac4a9a32034bacf3d85493f092

தற்போது நம் தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது அதிமுக. மேலும் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. மேலும் பாஜகவும் 20 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் தற்போது நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.89166846bbdf655df866c5f1c6800c9f

இந்நிலையில் தற்போது நம் தமிழகத்தில் பாஜகவின் மாநில தலைவராக உள்ளார் அண்ணாமலை. மேலும் அவர் அவ்வப்போது அச்சுறுத்தும் வகையில் பேசுவார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு எந்த வஞ்சகமும் செய்யவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை ?என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top