Connect with us

ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல்! இன்று மாலையோடு முடிவுக்கு வருகிறது தேர்தல் பிரச்சாரம்;

bjp congress flag

செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல்! இன்று மாலையோடு முடிவுக்கு வருகிறது தேர்தல் பிரச்சாரம்;

ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல்! இன்று மாலையோடு முடிவுக்கு வருகிறது தேர்தல் பிரச்சாரம்;

இந்தியாவே கடந்த சில நாட்களாக தேர்தல் களமாக காணப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள இதே வேலையில் இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதுவும் குறிப்பாக உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தடுத்து வரிசையாக தேசிய கட்சி தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த இவ்வாறு உள்ள போது பஞ்சாபில் இன்று மாலையோடு இறுதி கட்ட பிரச்சாரம் ஓய்கிறது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 117 சட்டசபை தொகுதிகளுக்கு வருகின்ற 20ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top