சொந்தக்காரன் நம்பி கார் சாவிய கொடுத்தா!காரைக் காணோம்! காச காணோம்!

தற்போது திருடர்கள் என்பவர்கள் டீசண்டான முறையில் காணப்படுகின்றனர். இவர்கள் திருடர்களா என்று ஆச்சரியப்படும் வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் திருடர்கள் கைவசம் அதிகம் காணப்படுகிறது.கார் சாவி

இந்த வரிசையில் டிரைவர் வேலையில் இருந்தவர் திடீரென்று காரை ஓட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

அதன்படி அங்கு 5 லட்சம் ரொக்கம் நகை கடை உரிமையாளரின் காரை கடத்தி சென்றார் ஓட்டுனர். கடத்தி சென்ற ஓட்டுனருக்கு தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அகமது- தம்பதியினர் காரில் சென்னை வந்துள்ளனர்.

அவர்கள் கார் ஓட்டுனராக அவர்களின் உறவின் முறையில் உள்ள முகமது பாரூக்கை நியமித்துள்ளனர்

சிகிச்சைக்காக சென்னை வந்த அகமது தம்பதியினரின் காரை முகமது பாருக் ஓட்டி வந்துள்ளார். சிகிச்சை முடிந்து கார் ஓட்டுனர் முகமது பாருக்குக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் ஆனது தெரியவந்துள்ளது.

காரில் இருந்த 5 லட்சம் நோக்கத்துடன் ஓட்டுநர் முகமது பாரூக் காரை கடத்தி சென்றதாக போலீசில் அகமது தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

இதனால்  உறவினர்கள் மத்தியிலும் கூட மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment