குழந்தை பெறுவதில் சிக்கல்!!! நயன்தாராவிற்கு ஷாக் கொடுத்த மருத்துவர்!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பராக இருக்கும் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் கடந்த 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தனர்.

இதற்கிடையில் இவர்களுக்கு ஜீன் 9-ம் தேதி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக திருமணம் நடைப்பெற்று முடிந்தது.

nayanthara-7

அதே சமயம் தங்களுடைய ஹனி மூனுனை தாய்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டுகளில் கொண்டாடியுள்ளனர். தற்போது நடிகை நயந்தாரா ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலகிகொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் படி, குழந்தை குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்து மருத்துவரை அணுகியதாக கூறப்படுகிறது.

nayanthara -5

அப்போது நயன்தாராவை பரிசோதித்த மருத்துவர்கள் கிட்டத்தட்ட சுமார் 9 மாதங்கள் மருத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் ரசிகர்களுக்கு நல்ல சேதி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.