Connect with us

கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்!! என்ன தெரியுமா?

kamal loki

பொழுதுபோக்கு

கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்!! என்ன தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரைப்படமான விக்ரம் படமானது தற்போது கடந்த 25 நாட்களுக்கு மேலாக வசூலில் மாஸ் காட்டிவருகிறது. குறிப்பாக பாகுபலி, கேஜிஎப் 2 போன்ற படங்களின் சாதனையை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இந்நிலையில் 10 நாட்களில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டைப்படைத்த விக்ரம் படமானது தற்போது உலகம் முழுவமும் இந்த படம் 3-வது வாரத்தில் ரூ. 400 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் விக்ரம் படம் ரிலீசாகி 5-வது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில் கமல் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக வொர்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top