மேகாலயாவில் நெகிழ்ச்சி!! 50 வயதில் தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்!!

மேகாலயா மாநிலத்தில் ஆர்த்தி ரியா என்பவர் தன்னுடைய 50 -வயது தாய்க்கு மருமணம் செய்து நிகழ்வு இணைய வாசிகள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் ஷில்லாங்கை சேர்ந்தவர் சக்ரவர்த்தி என்பவருக்கும் மௌசுமி சக்ரவர்த்தி என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் 2 வயதில் டெப் ஆர்த்தி சிறு குழந்தையாக இருக்கும் போது சக்ரவர்த்தி மூளை ரத்தக்கசிவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லியில் பயங்கரம்! 17-வயது சிறுமி முகத்தில் ஆசீட் வீச்சு!!

அதே சமயம் சக்ரவர்த்தி மருத்துவராக இருந்ததால் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மௌசுமி சக்ரவர்த்தி தன்னுடைய தாய் வீட்டிற்கே சென்ற நிலையில் 2 வயது மகளை வளர்த்து வந்துள்ளார். தற்போது டெப் ஆர்த்திக்கு 25-வயது ஆகிறது.

அதோடு மும்பையில் பிரபல நிறுவனத்தில் மேலாளராகப் பணிப்புரிந்து வந்துள்ளார். அப்போது ஆஜ்தக் என்பவரிடம் நண்பாக பழகியதாக தெரிகிறது. அப்போது 50 வயதான தாயை மறுமணம் செய்து கொள்வது பற்றி தெரிவித்து உள்ளார். அதே சமயம் மௌசுமி சக்ரவர்த்தி இதற்கு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

பெரும் சோகம்! ராஜஸ்தானில் 3 மாணவர்கள் தற்கொலை..!!

இருப்பினும் தாயிடம் தொடர்ந்து வலியுறுத்தவே மறுமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று முடிந்த நிலையில், இனி தாய் கவலையில் இருந்து மீண்டு சந்தோஷமாக இருப்பார் என மகள் இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.