Connect with us

“தானா சேர்ந்த கூட்டம்” பட பாணியில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து மோசடி!!!

News

“தானா சேர்ந்த கூட்டம்” பட பாணியில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து மோசடி!!!

b682d35b8da6abbb103bb176b8a3879b

தற்போது நம் தமிழகத்தில் தீய ஒழுக்கங்கள் அதிகரித்துவருகிறது. தற்போது அதிகமாக காணப்படுவது மக்களுக்கு மிகுந்த கவலையை கொடுக்கிறது ஏனென்றால் அவர்கள் வெளியே செல்லும் போது கூட மிகவும் ஜாக்கிரதையாக செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.  பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொள்ளையர்கள் மிகவும் நூதனமான முறையில் கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் பல பகுதிகளில் படித்த இளைஞர்களே இந்த மாதிரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது மிகுந்த சோகத்தை உருவாக்குகிறது.b28560a43c8809596ff48f5bdf5544a3

இந்த நிலையில் தற்போது ஒரு கூட்டத்தார் வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்ததாக தகவல். அதன்படி இச்சம்பவம் ஆற்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது. ஆற்காடு பகுதியில் உள்ளூர் பிரியாணி கடைக்காரர்கள் ஒத்துழைப்புடன் அதிமுக பிரமுகர் வீட்டில் 6 லட்சம் பறித்தது அம்பலமாகியுள்ளது. மேலும் அவர்கள் தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் மோசடி திட்டத்தை வகுத்த வருமான வரி அதிகாரிகள் சிக்கினர் என்றும் தகவல்.

 மேலும் கைதான 6 பேரில் யாதவ் என்பவர் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலக அதிகாரி ஆவார். சென்னையை சேர்ந்த முபினா என்ற பெண்ணை வருமான வரி அதிகாரி போன்று நடிக்க வைத்து கைவரிசை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. வருமானவரி அதிகாரியாக நடித்த முபினாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top